இயேசுவும் பவுலும்-ஒரே நற்செய்தியைப்போதித்தார்களா-Part-18 – 4.இயேசுவின் வார்த்தைகளைப் பற்றிய பவுலின் அறிவு
பவுல் பகிர்ந்துகொண்ட வேத வசனங்கள்: 1 கொரிந்தியர் 11:23-26 பவுல் தான் பெற்றுக்கொண்ட சத்தியத்தை அப்படியே சபையினருக்குக் கொடுக்கிறார். அவர் கூறுகிறார்: “நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில்…