இயேசுவும் பவுலும்-ஒரே நற்செய்தியைப்போதித்தார்களா-Part-19 – 4.இயேசுவின் வார்த்தைகளைப் பற்றிய பவுலின் அறிவு
1 தெசலோனிக்கேயர் 4:15-16 “கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை என்று கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு உங்களுக்குச் சொல்லுகிறோம். ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான…