எருசலேமின் 10 வாசல்கள்- Jerusalem temple gates 10
எருசலேம் வாசல் நேபுகாத்நேச்சார் காலத்தில் இஸ்ரவேலில் வாழ்ந்த மக்கள் பாபிலோன் தேசத்துக்கு சிறைபிடிக்கபட்டுகொண்டு போகப்பட்டார்கள்.அப்போது JESUSALEM நகரத்தை இடித்து தீக்கிரையாக்கினார்கள் .அப்படியாக இடிக்கப்பட்டநகரத்தை மீண்டும் எழுப்பிகட்ட நெகேமியா…