மரணத்துக்கேதுவான பாவத்தை செய்கிறதின் விளைவு !

மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார். யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே. மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
1 யோவான் 5:16
அநீதியெல்லாம் பாவந்தான். என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுண்டு.
1 யோவான் 5:17

தமது வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றின பொல்லாத யூதா (எரே.13:10) ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம் என்று கர்த்தர் எரேமியாவை கேட்டுக்கொண்டார். (எரே.14:11)

“மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது” என்று அவனை நோக்கி சொன்னார். (எரே.15:1)

“அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக்கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன்” என்றார் கர்த்தர். (எரே.14:12)

அவர்கள் தம்மைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்ட அவர்களுடைய சகல தீமைகளினிமித்தம், தாம் அவர்களின் சத்துருக்கள் மூலமாக நியமித்த அழிவிலிருந்து அவர்களை விடுவிக்கிறதில்லை என்பதில் தேவன் உறுதியாக இருந்தார். (எரே.1:15,16; 14:10; 15:2)

ஜீவனுள்ள மெய்யான தேவனை அறிந்தப்பின்பு, ஜீவனற்றப் பொய்யான தெய்வங்களான விக்கிரகங்களினிடத்தில் திரும்புகிறவர்களுக்காக கிறிஸ்தவ சகோதரர்கள் ஜெபிக்கிற ஜெபங்களை தேவன் கேட்க வாய்ப்பில்லை.

தேவனை மறுதலிப்பதன்மூலம் தங்களுக்கு மரணத்தை (நித்திய அழிவை) தேடிக்கொள்கிற அவர்களுக்காய் கிறிஸ்தவர் ஜெபிக்கிறதில் பிரயோஜனமில்லை.

ஒருவேளை அவர்களே தங்கள் தவறை உணர்ந்து தேவனிடத்தில் மனந்திரும்பினால் அவருடைய இரக்கத்தைப் பெறும் வாய்ப்பு உண்டு.

மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத்தூஷணங்களும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
மாற்கு 3:28
ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.
மாற்கு 3:29

எந்தப் பாவத்தையும் தூஷணத்தையும் செய்கிறவர்கள் மன்னிக்கப்படக்கூடும். ஆனால், பரிசுத்தஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்லுகிறவர்களுக்கு மரணம் (நரகம்) திண்ணம்!

எவனாகிலும் தமக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும் என்றும், ஆனால் பரிசுத்தஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை என்றும் ஆண்டவர் எச்சரிக்கிறார். (மத்.12:32)

தாம் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளை துரத்துகிறதை, பெயெல்செபூலைக்கொண்டிருந்து, பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறதாக சொன்ன வேதபாரகரை அவர் இவ்விதமாய் எச்சரித்தார். (மாற்கு 3:22)

பரிசுத்தஆவியால் செய்யப்படும் அற்புதங்களை பிசாசினால் செய்யப்படுவதாக பரியாசம்பண்ணுகிற கிறிஸ்தவர்களுக்கு மரணம் (நரகம்) நிச்சயம்!

கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்பது உண்மைதான். (மத்.24:24)

ஆகிலும், கர்த்தருக்கு பயந்த சாட்சியுள்ள ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள், பரிசுத்தஆவியின் வல்லமையினால் செய்யும் அற்புத அடையாளங்களையும் பிசாசுகளால் செய்வதாகச் சொல்லுகிறவர்கள் மரணம் அடைவது (நரகம் செல்வது) உறுதி!

இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களுக்காய் கிறிஸ்தவச் சகோதரர் ஜெபிக்கிற ஜெபங்கள் பயனற்றதாகிவிடும்.

சரீர மரணத்தை உண்டாக்கும் பாவங்களை செய்கிற (கிறிஸ்தவர்களை) தேவன் தப்புவிக்கும்படி நாம் ஜெபிக்கிறதும் பயனற்றது என்று யோவான் சொல்லுகிறதாகத் தோன்றுகிறது.

புகைப்பிடித்தல், போதை வஸ்துக்களைப் பயன்படுத்துதல் சரீரத்தை கெடுக்கும் என்று அறிந்திருந்தும், அவைகளை தொடர்ந்து பயன்படுத்தி, சாவுக்கேதுவான வியாதியை வருவித்துக்கொள்ளுகிற கிறிஸ்தவர்களுக்காய் நாம் ஜெபிக்கிறதினால், அவர்கள் மரணத்துக்குத் தப்புவார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

கொலைபாதகத்தை செய்து மரணதண்டனை பெற்றவர்களுக்காகவும், தகாத உறவினால் உயிர்கொள்ளி நோயை வருவித்துக்கொண்டவர்களுக்காகவும் ஜெபிக்கிறதினால், அவர்களுக்கு பலன் உண்டாகுமா என்று தெரியவில்லை.

“மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்” என்று யோவான் சொல்லுகிறது இங்கு கவனிக்கத்தக்கது. (1 யோவான் 5:16)

சரீர மரணத்துக்கு ஏதுவான பாவத்தை செய்கிறவர்கள் தங்கள் மரணத்திற்கு முன்பு தங்கள் பாவத்திற்காய் உண்மையாய் தேவனிடத்தில் மனந்திரும்பினால், நித்திய மரணத்துக்குத் தப்பலாம்!

  • க. காட்சன் வின்சென்ட்
    (Biblical Teaching Ministry)
    கோயம்புத்தூர்.
    8946050920

By admin

126 thoughts on “05 # மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்?”
  1. I am extremely impressed with your writing skills and also with the layout on your blog. Is this a paid theme or did you modify it yourself? Either way keep up the excellent quality writing, it’s rare to see a great blog like this one today..

  2. Greetings from Los angeles! I’m bored to tears at work so I decided to browse your website on my iphone during lunch break. I love the knowledge you present here and can’t wait to take a look when I get home. I’m surprised at how fast your blog loaded on my cell phone .. I’m not even using WIFI, just 3G .. Anyhow, fantastic blog!

  3. I am no longer sure where you are getting your information, however great topic. I must spend a while studying more or figuring out more. Thank you for excellent information I used to be on the lookout for this information for my mission.

  4. Thanks for some other informative web site. The place else may I
    get that type of information written in such an ideal means?
    I’ve a undertaking that I am simply now operating
    on, and I have been on the look out for such info.

  5. Yesterday, while I was at work, my sister stole my apple ipad and tested to see if it can survive a 25 foot drop, just so she can be a youtube sensation. My
    iPad is now destroyed and she has 83 views. I know this is entirely off topic but I had to share it with
    someone!

  6. I don’t even know how I ended up here, but I thought this post
    was good. I do not know who you are but certainly you are going to a famous blogger if you aren’t already 😉 Cheers!

  7. I’m really loving the theme/design of your site. Do you ever run into any browser
    compatibility problems? A few of my blog readers have complained about my blog not working correctly in Explorer but
    looks great in Opera. Do you have any recommendations to help fix this
    problem?

  8. We are a group of volunteers and starting a new scheme in our community.
    Your site offered us with valuable information to work on. You’ve done a formidable job
    and our entire community will be grateful to you.

  9. Hola! I’ve been reading your weblog for a while now and finally
    got the bravery to go ahead and give you a shout out from Huffman Texas!
    Just wanted to mention keep up the good job!

  10. Thanks for any other fantastic article. The place else could anyone get that type of info in such an ideal manner of writing?
    I have a presentation next week, and I’m on the search for
    such information.

  11. When I initially left a comment I seem to have clicked
    on the -Notify me when new comments are added- checkbox and from now on every time a
    comment is added I recieve 4 emails with the same comment.
    Is there a means you can remove me from that service?
    Kudos!

  12. Thanks for any other fantastic article. Where else may just anyone get
    that kind of information in such an ideal approach of writing?
    I’ve a presentation next week, and I’m on the search for such info.

  13. great issues altogether, you simply gained a brand new
    reader. What may you suggest in regards to your submit that you simply made some days in the past?
    Any sure?

  14. My brother suggested I might like this web site.
    He used to be entirely right. This publish actually made my day.
    You cann’t imagine simply how a lot time I had spent for this info!
    Thanks!

  15. Hi there, I do think your web site could be having internet browser compatibility issues.
    Whenever I take a look at your site in Safari, it looks fine but
    when opening in Internet Explorer, it’s got some overlapping issues.
    I just wanted to provide you with a quick heads up!

    Aside from that, wonderful website!

  16. You actually make it seem so easy together with your
    presentation however I in finding this topic to be really something that I think I would never understand.
    It seems too complex and very vast for me.
    I am having a look ahead to your next publish, I’ll
    try to get the grasp of it!

  17. We’re a group of volunteers and opening a brand new scheme
    in our community. Your web site offered us with helpful information to work on. You have performed an impressive job and our whole neighborhood might be thankful to you.

  18. What’s up colleagues, how is everything, and what you
    desire to say about this paragraph, in my view its genuinely
    amazing in favor of me.

  19. I’m extremely impressed with your writing skills and also with the layout
    on your weblog. Is this a paid theme or did you customize it yourself?
    Anyway keep up the nice quality writing, it is rare to see a
    great blog like this one today.

  20. Hello, i believe that i noticed you visited my website so i
    got here to go back the favor?.I am attempting to in finding things to enhance my
    web site!I assume its adequate to make use of some of your concepts!!

  21. Undeniably imagine that that you said. Your favorite justification seemed to be at the web the simplest factor to keep in mind of.

    I say to you, I certainly get irked while other people consider issues that they
    plainly don’t realize about. You controlled to hit the nail upon the top and also
    outlined out the entire thing with no need side effect , other folks can take a
    signal. Will probably be again to get more. Thanks

  22. An impressive share, I just given this onto a colleague who was doing a little analysis on this. And he in fact bought me breakfast because I found it for him.. smile. So let me reword that: Thnx for the treat! But yeah Thnkx for spending the time to discuss this, I feel strongly about it and love reading more on this topic. If possible, as you become expertise, would you mind updating your blog with more details? It is highly helpful for me. Big thumb up for this blog post!

  23. Excellent post. I was checking continuously this blog and I am impressed! Extremely useful information specifically the last part 🙂 I care for such info a lot. I was seeking this certain info for a long time. Thank you and best of luck.

  24. Hi there just wanted to give you a quick heads up. The text in your content seem to be running off the screen in Safari.

    I’m not sure if this is a format issue or something
    to do with internet browser compatibility but I figured I’d
    post to let you know. The style and design look great though!
    Hope you get the issue resolved soon. Kudos

  25. Throughout this great design of things you’ll secure an A for effort. Exactly where you lost me personally was on the particulars. As it is said, details make or break the argument.. And it couldn’t be much more accurate at this point. Having said that, allow me say to you precisely what did do the job. Your text is actually extremely engaging which is possibly why I am making an effort to comment. I do not make it a regular habit of doing that. Second, although I can certainly notice a jumps in reasoning you come up with, I am definitely not confident of how you seem to unite your details which in turn make the final result. For now I shall yield to your issue but wish in the near future you actually connect your dots much better.

  26. certainly like your website but you have to test the spelling on several of your posts. Many of them are rife with spelling problems and I in finding it very bothersome to inform the truth then again I?¦ll certainly come again again.

  27. Hi, Neat post. There’s a problem with your web site in internet explorer, would test this… IE still is the market leader and a good portion of people will miss your wonderful writing due to this problem.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://vecgllc.com/ https://starworksllc.com/solutions/ https://pipltd.ie/about-us/ https://www.harborcrossconstruction.com/ https://hamburgtechnic.com/quality-assurance/ https://fitzpatrickandco.ie/ https://olemadrid.es/catering/ https://limbuwanstudies.org/introduction/ https://kathmanducodex.com/ https://hakahaki.org/np/ https://chhutoffer.com/ https://nakshetra.com.np/ https://www.namunamachhindra.edu.np/ https://sumeruhospital.org.np/ https://prakritipress.com/ https://clubepremiere.com.br/quem-somos/ https://courtroomlaw.com/catholic-church-sexual-abuse/ https://dsrealtyconsulting.com/about/ https://www.hhvividcolors.com/about-vivid/ https://himachalroofing.in/our-profile-designs/ https://lyowefa.org/about-us/ https://medicaltechlondrina.com.br/servicos/ https://sushascafe.com/menu/ https://vsdiesel.com.br/ https://perpus.attaqwabws.ac.id/frequently-asked-questions/ https://pmb.attaqwabws.ac.id/krs/ https://www.sebavedomie.com/ https://progressprojectau.com/premium-support/ https://iconnectnet.com/ https://galvanization.pk/ https://saachiinternational.com/ https://alampatalogistics.com/ https://ambadgroup.com/ https://beautycoursespune.com/ https://cinerafilms.com/ https://compressjpegs.com/ https://dadabhapkar.com/ https://corporaterealestatesolution.com/ https://digivisitingcard.com/ https://dksil.com/ https://27wede303.xyz/ https://19jokers4d.xyz/ https://dksil.com/ https://www.eyemartindia.com/ https://kbgroup.in/ https://zielacademy.com/ https://safeindiahitech.com/ https://orchidfacility.com/ https://mycounsellingwala.com/ https://sphere-ltd.ru/elborovyj-instrument/ menu https://goldenspoonafricancuisine.com/our-menu/ https://samscompany.cz/ https://mtech.net.br/ https://kvalitnyrum.sk/ https://bodyskal.cz/ https://www.alkobar.cz/ https://www.alkohol-havirov.cz/ https://www.firstfloor.cz/ https://megaled.hu/ https://www.gyermekzug.hu/ https://www.septiky.sk/ https://www.chalupatoscana.sk/ https://amatab.com/fr/ https://sportpromax.com/ https://meubleszitouna.com/ https://elborjprod.com/ https://ignite-digital.net/ https://sendex.online/ https://socoprod.com/ https://lakazart.com/ https://masterkeyservices.com/ https://paje-studio.com/ https://www.colinaurbanismo.com.br/ https://www.montrealmoving.co/ https://goodparty.ca/ https://www.koconstruct.com/ https://pupsinprogress.com/ https://www.lovishealing.com/ https://griffithsandgriffiths.co.za/ https://outsource-sa.co.za/ https://spirotechminingservices.co.za/ https://www.cargodepot.mx/ https://aquapowerindustrial.com.au/ https://lavina.com.mx/ https://promesaeducativa.org/ https://apiceac.com/residencial/ https://escaladelnorte.mx/es/ restauranteclamar vafi theutvshopep strangerthemes stay-fit replicalt quantumwareinc posgradoitch ponteindustrial ponderosa mobile-mojo offgrid pharma-lifescience up-time ethosburolegal fundaciongrupobafar futbolprogrambafar gruporuan jpayala gruposiee mixen petscarejuarez path-rover damonfamily bimersmotorcars cavebranchtours santuy4d mbekani tallshiphaulers altecxes frontiereadvisory geogodservices dangdut4d pansos4d mpo1121 dewa11 dewi11 dewalangit77 properli apkfly novapattigames jj804game crossover mynewscafe bolunethaber thenestchildrensfoundation louisianajoes zebraband capitalpainting vivo4d vivo4d vivo4d vivo4d vivo4d vivo4d vivo4d vivo4d uno4d uno4d uno4d uno4d kingkongtoto cendanatoto santuy4d cendanatoto cendanatoto cendanatoto cendanatoto santuy4d cendanatoto santuy4d cendanatoto badak178 garuda4d santuy4d santuy4d garuda4d cendanatoto garuda4d instantinteriors otracosamariposa GARUDA4D CENDANATOTO VIVO4D WULING338 WSO138 WSLOT888 WINSTAR4D WINLIVE4D WEN4D WD138 WAYANG88 WAW4D WARUNGTOTO WARUNGSLOT WARUNGHOKI88 WARUNG168 WARKOP4D WARISAN138 WARGA88 WARGA123 WANGI4D WAJIK777 WAHANA88 WADAH4D SPIN707 SOGOSLOT SOFABET88 SOBAT777 SLOTUP88 SLOTBOLA88 SLOTASIA365 SLOT97 vivo4d garuda4d santuy4d dangdut4d garuda4d santuy4d dangdut4d angel4d cendanatoto vivo4d uno4d kingkong4d angel4d garuda4d santuy4d dangdut4d angel4d cendanatoto vivo4d uno4d kingkong4d lebah4d koboislot duniatoto briototo garuda4d santuy4d dangdut4d angel4d cendantoto vivo4d uno4d kingkong4d lebah4d koboislot duniatoto briototo lexustoto okbtogel mafiatoto kartutoto top1toto topjitu lokaltoto jumbototo kodokemas99 bandar168 zeus138 visitorbet totomacau toto88 toto12 top1toto togell surya777 surga88 spinbet99 slot39 slot123 qq1221 pusat4d probet88 prada188 pos4d petir33 petir108 panen77 panen138 nusabet88 neng4d multibet88 mpo2121 mpo1221 megawin188 megapulsa88 megajudi303 mega777 mega338 mega288 mami188 koko5000 kilat77 jawabet88 jackpot108 idcash88 homebet88 grandbet88 gebyar4d garuda4d garuda138 gacor77 gacor108 dewi188 demoslot deluna4d citibet88 bola88 betwin188 batik77 asian4d angkasa168 alexistogel ajaib88 zara4d yoyo88 yoda4d yes77 yakin777 wuling338 wso138 wslot888 winstar4d winlive4d wen4d wd138 wayang88 waw4d warungtoto warungslot warunghoki88 warung168 warkop4d warisan138 warga88 warga123 wangi4d wajik777 wahana88 wadah4d vslots88 visa4d viralbet88 viralbet77 viral88 vipslot vipbet88 vegas123 vegas108 vavaslot88 v88toto usaha188 unyil4d untungbet untung99 untung88 untar4d uno4d unik777 unggul88 ugbet88 ug808 ug300 ug234 uban4d uang77 uang4d trisula88 totoslot777 totomaniac totomacau4d totoking4d toto911 toto88slot toto77 toto topslot88 togelonline88 togel911 togel62 togel4d togel389 togel279 togaplay tiara4d terminal4d taxi4d tata4d taruhan77 target4d tante4d tambang888 taktik88 taipan77 tahun4d tahta4d tag4d suster4d surga99 surga55 surga5000 surga33 surat4d superwin303 supermoney88 suneo4d suneo138 sultantogel88 sultanplay77 sultanbet77 sultan88 sultan77 sultan33 sultan138 subur88 studiobet78 starwin88 stadium4d srikandi88 spin707 sogoslot sofabet88 sobat777 slotup88 slotbola88 slotasia365 slot97 slot88resmi slot88ku slot88jp slot88 slot7000 slot69 slot6000 slot5000 slot4d slot212 slot200 slot188 slot138 slot sky77 sjo777 siul4d situstogel88 sisil4d siputri88 sins88 sinar777 sinar123 simba4d sikat88 siji4d sihoki shio88 shibatoto sgp777 sgo777 serbajitu sensasi777 sensa138 senang4d sedayu88 sbclive4d sayap123 sawer4d sarang777 sandibet salju4d salam88 sakura188 sakti55 sakti123 sabi4d sabatoto rusia777 rupiah89 rupiah777 rupiah138 rubah4d royal188 royal138 roma77 roma4d rog777 ringbet88 rexus88 revo999 republik77 receh88 ratu303 ratu188 ras777 rans4d rans303 raja787 raja328 raja138 raja123 raden4d qqstar88 qqslot777 qq88asia qq8821 qq333bet pulsa303 prediksi168 pragmaticplay pragmatic88 pragmatic4d pragmatic218 prada4d populer4d poka88 pohon4d plaza4d playking88 playbook88 pitaslot pikat4d piala88 pgslot88 petir388 petir188 petir138 permen4d permata888 permata4d permata123 perkasajitu percaya4d pendekar138 pedro4d paus4d paten188 pasar123 pas4d pararaja77 papua4d pangkalantoto2 pangerantoto1 panen88 pandora88 pandora188 pandawa4d pandaslot88 palu4d pakde4d paitomacau pahlawan4d padi777 oyo99 oyo88 oyo777 oyo4d ovo88 ovo777 ovo188 orion88 ombak123 olympus88 olxtoto88 ollo4d olb88 okto88 oke4d nyonya4d nusantara88 nusa188 ninja138 ningrat4d nila88 nex777 newplay88 net77 nenektogel4d nasa4d nanas777 nagahoki303 naga303 naga138 mustang303 murah4d mudah4d muara777 mpo999 mpo888 mpo808 mpo777 mpo555 mpo500 mpo383 mpo300 mpo212 mpo1881 mpo08 mpo007 mpl777 modal138 moba4d misteruntung88 mio88 mimpi88 milo4d metro4d meriah4d merdeka777 merdeka138 mentari138 menara4d menara368 menara188 menangbet88 menang123 melodi99 melayu4d melati188 megasloto188 megaslot88 megaslot288 megajp mega88 mega388 mega303 mega188 medan4d mbak4d mayora4d maxwin89 maxwin88 maxwin77 maxwin138 mawar189 matahari88 masterslot88 markas338 markas138 mamen4d majapahit4d cendanatoto raizesdocampo ozlucecicekci crossover iriss apknex consumerenergycenter