இரட்சிப்பின்உறுதி
ஆதாரம் வசனம் 13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 1 யோவான் 5:13 1.ஒவ்வொருவருக்கும் மரணத்துக்கு பின் நித்திய ஜீவன் பெறுகிறோம் என்று நிச்சயம் பெற்றிருக்க…