எருசலேமின் 10 வாசல்கள்- Jerusalem temple gates 10
எருசலேம் வாசல் நேபுகாத்நேச்சார் காலத்தில் இஸ்ரவேலில் வாழ்ந்த மக்கள் பாபிலோன் தேசத்துக்கு சிறைபிடிக்கபட்டுகொண்டு போகப்பட்டார்கள்.அப்போது JESUSALEM நகரத்தை இடித்து தீக்கிரையாக்கினார்கள் .அப்படியாக இடிக்கப்பட்டநகரத்தை மீண்டும் எழுப்பிகட்ட நெகேமியா எருசலேமிக்கு வருகிறான்.அப்போது அவனால் புதிப்பித்து கட்டபட்ட வாசல்கள்தான் JESUSALEM சுற்றி உள்ள 10…