https://youtu.be/iFp2dJecYX4


இரட்சிப்பு கர்த்தருடையது

 

இரட்சிப்பு கர்த்தருடையது;
தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல்
இருப்பதாக. (சேலா.
) சங்கீதம் 3:8

நீதிமான்களுடைய
இரட்சிப்பு
 கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
சங்கீதம் 37:39

 

நீங்கள் சீயோன் குமாரத்தியை
நோக்கி: இதோ உன் இரட்சிப்பு வருகிறது
, இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று
சொல்லுங்கள் என்று
, கர்த்தர் பூமியின் கடையாந்தரம் வரைக்கும் கூறுகிறார்.
ஏசாயா 62:11

அவர் தமது ஆத்தும
வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்
; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை
நீதிமான்களாக்குவார்
; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
ஏசாயா 53:11

 

அப்படியாக்கமாட்டாது:
நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும்
, உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது
வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி
,
தேவனே சத்தியபரர் என்றும்,
எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
ரோமர் 3:4

நாம் செய்த நீதியின்
கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல்
, தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை
இரட்சித்தார்
. தீத்து 3:5

என் நாமத்தினாலே
பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப்
போதித்து
, நான் உங்களுக்குச்
சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்
.யோவான் 14:26

அல்லாமலும்,
எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான்
சொல்லுகிறதாவது
; உங்களில்
எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்
,
அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே,
தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.  ரோமர் 
12:3,6-8

கிறிஸ்துவினுடைய
ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு
வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
எபேசி 4:7-8,12-13

என்னை அனுப்பின பிதா
ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்
; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.  யோவான் 6:44

 

அன்றியும் பிதாவைக்
கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு
, பிதாவானவர்தாமே ஒருவருக்கும்
நியாயத்தீர்ப்புச் செய்யாமல்
, நியாயத்தீர்ப்புச் செய்யும்
அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்
. யோவான்  5:22

ரோமர் 
2:16 ,

என்
வசனத்தைக் கேட்டு
, என்னை அனுப்பினவரை
விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு
; அவன்
ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல்
, மரணத்தைவிட்டு நீங்கி,
ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்
. யோவான்  5:24, 6:47

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dear in Christ,

Please fill the form and look into the Website…

Please enable JavaScript in your browser to complete this form.
Name