Month: July 2024

05 # மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்?

மரணத்துக்கேதுவான பாவத்தை செய்கிறதின் விளைவு ! மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார். யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே. மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான்…

04 # மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்?

சபை கூடிவருதலை விட்டுவிடுகிறதின் விளைவு ! மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து,எபிரேயர் 10:24சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.எபிரேயர் 10:25சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு…

03# மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்?

வேசித்தனம்பண்ணுவதின் விளைவு! வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும். வேசித்தனஞ்செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.1 கொரிந்தியர் 6:18 வேசித்தனத்திற்கு விலகியோடும்படி பவுல் விசுவாசிகளையே எச்சரிக்கிறார். மறுபடியும் பிறந்தவர்களுக்கும் வேசித்தனம்பண்ணுவதற்கான சோதனையும், வாய்ப்புகளும் உண்டு! விலகியோடினால் மட்டுமே…

02# மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்?

வேதத்தை புரட்டுவதன் விளைவு? வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.தீத்து 3:10அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.தீத்து 3:11 உண்மையான சத்தியத்திற்கு மாறுபட்டக் காரியங்களைக் கற்பிக்கிறவன், அதாவது பொய்யான விஷயங்களைக் கற்பிப்பதன் மூலம், மற்றவர்கள் உண்மையான…

Dear in Christ,

Please fill the form and look into the Website…

Please enable JavaScript in your browser to complete this form.
Name