வேதாகமத்தில் இருண்ட காலம் -மல்கியாவுக்கும் மத்தேயுக்கும் இடைப்பட்ட நானூறு வருடங்கள்
வேதாகமத்தில் இருண்ட காலம் -மல்கியாவுக்கும் மத்தேயுக்கும் இடைப்பட்ட நானூறு வருடங்கள் பழைய ஏற்பாட்டின் கடைசி எழுத்துக்களுக்கும் கிறிஸ்துவின் தோற்றத்திற்கும் இடையிலான நேரம் “இடைக்காலம்” (அல்லது “புதிய ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள காலம்”) என அழைக்கப்படுகிறது. இது மல்கியா தீர்க்கதரிசி காலம் (கி.மு. 400)…