தேவனுக்குமகிமை Part-1-Glory of God
1.வேதம் சொல்கிறது நாம் எல்லா சூழ்நிலையிலும் தேவனை நோக்கி பார்க்க வேண்டும் . கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் நான் அசைக்கப்படுவதில்லை என்று தாவீது சொல்வதை நம்மால் பார்க்க முடிகிறது ஏனென்றால் நாம் படைக்கப்பட்டது தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்…