Uncategorized – TAMIL BIBLE OF MESSIAH https://tamilbibleofmessiah.com Bible Study Tools Sat, 29 Jun 2024 06:58:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 இரட்சிப்பின்உறுதி https://tamilbibleofmessiah.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/ Fri, 16 Jun 2023 13:10:27 +0000 https://tamilbibleofmessiah.com/?p=125 ஆதாரம் வசனம்

13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 1 யோவான் 5:13

1.ஒவ்வொருவருக்கும் மரணத்துக்கு பின் நித்திய ஜீவன் பெறுகிறோம் என்று நிச்சயம் பெற்றிருக்க வேண்டும்.

23 ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன். தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும். பிலிப்பியர் 1:23

2.விசுவாசத்தால் மட்டும் நாம் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வோம் என்று குருட்டுத்தனமாக இருந்து விட முடியாது.

கடந்த கால மனத்திரும்புதல், அனுபவம் நித்திய ஜீவனை கொடுக்கும். என்று இந்த நிறுபத்தில் எழுதவில்லை.

இரட்சிப்பை பெற்றவர்கள் அவர்களுடைய விசுவாசத்தையும், அவர்கள் தேவன் மீது வைத்திருக்கிற அன்பையும்,நிரூபித்து காட்ட வேண்டும். 

யாக்கோபு தன்னுடைய நிறுபத்தில் அதை பதிவு செய்கிறார் விசுவாசத்துக்கு ஏற்ற கிரியைகள் இருக்க வேண்டும்.

13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 1 யோவான் 5:13இந்த நிறுபத்தில் ஒன்பது விதமான வழிகளை யோவான் பதிவு செய்கிறார்.

1.தேவனுடைய குமாரன் நாமத்தை விசுவாசிப்பது.

15 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். 1 யோவான் 4:15

5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? 1 யோவான் 5:5

17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. மத்தேயு 3:17

16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16

யோவான் 5:18-23 ஓய்வு நாள் கட்டளையை மீறினது (முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.)

1.பிதா செய்ய நினைக்கிறது குமாரன் செய்கிறார் யோவான் 5:19

2.அதை காட்டிலும் பெரிதான அற்புதம் அடையாளங்களை செய்வார் யோவான் 5:20

3.குமாரனும் மரித்தோரே உயிரோடு எழுப்புவார் யோவான் 5:21

4.நியாய தீர்ப்பு செய்யும் அதிகாரத்தை எனக்கு கொடுத்திருக்கிறார் யோவான் 5:225.என்னை கனம் பண்ணாதவன் பிதாவேயும் கணம் பண்ணாதவனாக இருக்கிறான். யோவான் 5:23

தொடரும்…

]]>
மனுஷனுடைய r நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?”எபிரெயர் 2:6 https://tamilbibleofmessiah.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-r-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/ Fri, 16 Jun 2023 13:02:11 +0000 https://tamilbibleofmessiah.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-r-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/  *WCF MM (World Christian Fellowship Malai Manna)*

*எபிரேயர் 2:5*

*“இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.”*

புதிய வானம் புதிய பூமி என்று இனி வர போகும் புதிய உலகத்தை குறித்து பேசும் போது அதை அவர் தூதர்களுக்கு கீழ்ப்படுத்தவில்லை என்று இந்த வசனம் எமக்கு கூறுகிறது. பேதுரு இதை குறித்து எழுதும் போது 2 பேதுரு 3:13 இல் “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” இவ்வாறு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் சகரியா 14:9 இல் “அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.” இவ்வாறு ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 20 முதல் ஐந்து வரையான வசனங்களில் பிசாசு எவ்வாறு கட்டி வைக்கப்படுவான் ஆயிர வருட அரசாட்சிக்கு பின்னால் அவன் வெளியே விடப்படுவான் அதன் பின்பு எவ்வாறு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு நடை பெரும் அதற்கு பின்பாக எவ்வாறு புதிய வானம் உண்டாகும் என்பவை வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன . 

பின்பு வெளிப்படுத்தின விசேஷம் 21:1 இல் “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.” என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் வெளிப்படுத்தின விசேஷம் 21 : 3 இல் “மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.” என்று கூறப்பட்டிருப்பதிலிருந்து எல்லா தேவ தூதர்களும் அங்கே ஆண்டவரை தொழுது வணங்கக்கூடியவர்களாக இருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. அங்கு தேவ தூதர்கள் ஆளுபவர்களாக இல்லை ஆயிர வருட அரசாட்சியில் தேவ தூதர்கள் ஆட்சி செய்ய போவதில்லை என்பதை நாம் தெளிவாக காணக்கூடியதாக இருக்கிறது. ஆட்சி செய்பவர்கள் எல்லாம் பரிசுத்தவான்களாகிய நாம் கிறிஸ்துவோடு கூட சேர்ந்து ஆயிர வருட அரசாட்சியில் ஆளுகை செய்ய கூடிய மக்களாய் இருப்போம். ஆனால் தேவ தூதர்கள் பணிவிடை செய்பவர்களாகவும் ஆண்டவரை ஆராதிப்பவர்களாகவும் தான் இருப்பார்கள். இவ்வாறு அவர்களுக்கு அதிகாரம் செலுத்தும் விதமாக ஆண்டவர் எதையும் கீழ்ப்படுத்தி வைக்கவில்லை என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதை தான் மீண்டும் இந்த எபிரேயருக்கெழுதிய நிருபத்தில் கூறி இருக்கிறார். 

*நம் வாழ்வில் பயன்பாடு*

இதை பற்றி நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளுவதற்கு நாம் இனி வர போகும் ஆயிர வருட அரசாட்சி வெள்ளை சிங்காசனம் இவைகளை பற்றி தெளிவான பிரசங்கங்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம். தேவ தூதர்கள் என்பவர்கள் இரட்சிப்பை சுதந்தரித்து கொள்ள போகிறவர்களுக்கு பணிவிடை செய்பவர்களாக இருக்கிறார்கள். வெள்ளை சிங்காசன நியாய தீர்ப்பு முடிந்த பின் அதற்கு பின் நித்திய ஆட்சி நடை பெறும் போதும் தேவ தூதர்கள் பணிவிடைக்காரர்களாக தான் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கப்படவில்லை எதுவும் அவர்களுக்கு கீழாக வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை இந்த வசனம் தெளிவாக நமக்கு கூறுகிறது ஆகவே நாம் தேவ தூதர்களை ஆராதிக்க தேவையில்லை அப்போஸ்தலனாகிய யோவான் பரலோக தரிசனத்தை காணும் போது தேவ தூதனை பார்த்து அவரது காலில் வீழ்ந்து வணங்குகிறார் அப்போ தேவ தூதன் அவரை தட்டி எழுப்பி நானும் தேவனின் பணிவிடை காரன் என்னை தொழுது கொள்ள த்வயில்லை கர்த்தரை மட்டுமே தொழுது கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் ஆகவே வல்லமை படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஆளுகிற அதிகாரம் கொடுக்கப்படவில்லை பரிசுத்தவான்களுக்கு இருக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை என்பதை அறிந்து நடந்து கொள்ளுவோம்

*Hebrews 2:5*

*”It is not to angels that he has subjected the world to come, about which we are speaking.”*

This verse tells us that when he spoke of the new heavens and the new earth that is yet to come and says he did not submit it to the angels. As Peter writes about this in 2 Peter 3:13, “But in keeping with his promise we are looking forward to a new heaven and a new earth, where righteousness dwells.” The promise thus made in Zechariah 14: 9 is that “The LORD will be king over the whole earth. On that day there will be one LORD, and his name the only name.” Thus it has already been revealed. In Revelations Chapter 20 up to verse 5 talk about how the devil will be bound and after the millennial kingdom he will be freed and after that how the White Throne Judgment will take place and following which how the new heavens will be formed has been revealed.

Then Revelation 21: 1 says, “Then I saw “a new heaven and a new earth,” for the first heaven and the first earth had passed away, and there was no longer any sea.” That being said. Revelation 21: 3 says, “And I heard a loud voice from the throne saying, “Look! God’s dwelling place is now among the people, and he will dwell with them. They will be his people, and God himself will be with them and be their God.” From what has been said we can see that all the angels will worship the Lord there. There are no angels ruling there. We can clearly see that angels are not going to rule in the millennial kingdom. All who rule are holy, and we will be the people who will rule with Christ in the Millennial Kingdom. But the angels will be the ones who do the work and worship the Lord. Thus we need to know that the Lord has not given them anything to show authority and subdue under them. This is what he says again in this letter to the Hebrews.

*Application in our lives*

We have already published informative sermons on the forthcoming Millennial Kingdom, White Throne so that you may know more about this. Angels are those who work for those who are going to inherit salvation. The angels will remain be at work until the end of the White Throne Judgment and also through the eternal reign. This verse clearly tells us that they were not given any authority and that nothing was placed under them so we do not need to worship the angels. When Apostle John when he saw the vision of heaven he sees an angel and falls at his feet to worship him, then the angel asks him to rise and says I am also a servant of God so do not worship me, worship only the true God. So even though they are powerful they are not given the power to rule, it need to be clearly understood that the power that holy people of God have has not been given to them.*WCF MM (World Christian Fellowship Malai Manna)*

எபிரெயர் 2:6 

“ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய r நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?”

இது முன்னாலே கூறப்பட்ட காரியம் என்பதை கூறி இதை எமக்கு கூறுகிறார். அதாவது ஆண்டவர் எவ்வாறு அனைத்திற்கும் மேலாக அதிகாரம் பெற்றவராய் இருக்கிறார் என்று கூறுவதற்கு எவ்வாறு அவரை ஒரு மனிதனாக தாழ்மையாக எண்ணுவதற்கு படைத்தீர் என்று கூறுகிறார். இதை யோபு யோபு 17:7 இல் இவ்வாறு கூறுகிறார் “மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,” என்றும் மேலும் சங்கீதம் 8:4 இல் “மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன் நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” என்று இந்த வசனத்தின் முன் பகுதியை இங்கு கூறுகிறார்.

1 கொரிந்தியார் 15:27-28 இல் சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.” என்று அதாவது சகல அதிகாரங்களையும் பெற்ற சகலத்தையும் ஆளக்கூடிய ஒரு அதிகாரம் பெற்ற தேவன் ஒருவரை நினைக்கிறதற்கு எம்மாத்திரம், இப்படிப்பட்ட அவர் ஒன்றுமே இல்லாதவராய் மனிதனாய் அவதரித்தார், ஆனாலும் அவர் தேவ தூதனை காட்டிலும் பெரியவர், இப்படிப்பட்டவர் மனிதனாய் ஒரு தாழ்த்தப்பட்ட நிலைக்கு வந்தார். இவரை எவ்வாறு மாற்றினார் என்று கூறுவதற்கு தேவனோடு இருந்த அவர் தேவ தூதர்களை காட்டிலும் மேலான அவர் இந்த பூமிக்கு வந்த போது ஒரு மிக சாதாரண மனிதனாக உருவெடுத்து வந்தார் இவ்வாறு சர்வ வல்லமை பொருந்திய தேவன் தன்னை தானே தாழ்த்தினார் என்பது ஏற்கனவே ஒரு இடத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பதை தான் இந்த வவசனத்தில் கூறுகிறார். 

நம் வாழ்வில் பயன்பாடு

நிறைய பேர் இஇயேசுகிறிஸ்து படைக்கப்பட்டவர் அல்லது உருவாக்கப்பட்டவர் என்று நினைக்கிறார்கள் அதனால் தான் எபிரேயர் நிருபம் முதலாவது அதிகாரத்தில் உள்ள முதல் மூன்று வசனங்களும் அவர் எவ்வாறு தேவனுடைய ரூபமாகவும் மகிமையாகவும் இருந்து கடைசி நாட்களில் குமாரனாக வெளிப்படுத்தப்பட்டார் இவர் தேவ தூதர்களிலும் மேன்மையானவர் ஆனால் இப்போ தேவ தூதர்களுக்கு கீழாக படைக்கப்பட்டார் நீங்களும் நானும் ஒரு நிலைமையில் அந்தஸ்தில் இருப்போமானால் ஒரு உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருந்தால் இன்னொரு நிறுவனத்திற்கு ஒரு காரியமாக போகும் போது அதற்கேற்றவாறு அவர் செயல்பட வேண்டும் தான் பெரியவர் என்பதை அங்கு தெரியப்படுத்த முயல கூடாது அப்போ தான் அவர் செய்ய போன காரியத்தை ஒழுங்காக செய்ய முடியும் ஆனால் நாம் இவ்வாறு செய்யும் போது ஒரு போதும் சிறியவர்களாக மாறி விட மாட்டோம் நாம் இதை போல தேவனின் நிமித்தம் எம்மை தாழ்த்த தயாரா தேவனுக்கென்று தாழ்மையாக வாழ தயாராக இருக்கிறோமா கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரனாய் இருந்தாலும் தன்னை மிகவும் தாழ்த்தி நடந்தார் அதனால் தான் அவரால் அநேகரை இரட்சிக்க முடிந்தது எனக்கு அருமையானவர்களே தன்னை தானே தாழ்த்துபவனை தேவன் நிச்சயமாக உயர்த்துவார் ஆகவே நாம் தாழ்மையுள்ளவர்களா வாழ கற்றுக்கொள்வோமா?

 *Hebrews 2:6*

*”But one testified in a certain place, saying: “What is man that You are mindful of him, Or the son of man that You take care of him?”*

Before saying how God has power over everything, here the author says how He became a Son of man to show humbleness. In Job 7:17 “What is man, that You should exalt him, That You should set Your heart on him” In Psalms 8:4-6 “What is man that You are mindful of him, And the son of man that You visit him? For You have made him a little lower than the angels, And You have crowned him with glory and honor. You have made him to have dominion over the works of Your hands; You have put all things under his feet”

In 1 Corinthians 15:27,28 “For He has put all things under His feet. But when He says “all things are put under Him,” it is evident that He who put all things under Him is excepted. Now when all things are made subject to Him, then the Son Himself will also be subject to Him who put all things under Him, that God may be all in all.” What is man that God, who is all powerful and have command over everything, should be mindful about someone? And this God had become man left everything. Though He was great above the angels, He chose the humble position to become a man. Though He was with God and above all the angels, He submitted Himself and became a man.

*Application in our lives:*

Many think that Jesus Christ was created or was formed to existence. That is why the first three verses in the first chapter of Hebrews talks about how Jesus Christ who was the image and glory of God and who was above angels, chose to become man in the last days.

Imagine that you are in a highest position in an organization and when you are going to another company for some work then you need to behave accordingly. You cannot show your power over there, only then you can finish the job of why you went there. when you behave that way it doesn’t mean you have become low.

Are we ready to humble ourselves for Gods sake? Are we ready to live a humble life for God? Lord Jesus Christ though He was the Son of God, He humbled Himself. That’s why He could save many people. My dear beloved, God will definetly lift someone who humbles himself so shall we learn to live humbly?

]]>
2-இயேசுவின் தெய்வீகத்தன்மை https://tamilbibleofmessiah.com/2-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/ Fri, 16 Jun 2023 13:01:42 +0000 https://tamilbibleofmessiah.com/2-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/ இயேசு மனிதனாக பிறந்திருந்து இருந்தும்  அவருக்கு இரு சுபாவங்கள் இருந்தன,தெய்வத்தன்மையும் ,மனிதத்தன்மையும் இருந்தாலும் அவர் இந்த பூமியிலே  வாழும் போது அவருக்குள் இரு  சுபாவம் இருந்தது. 

வேதாகமத்தில் பல இடங்களில் நம்மால் பார்க்க முடியும் 
பிலிப்பியர் 2 :5-11 அடிமையின் கோலம் எடுத்து மனுஷ சாயலாக  பூமியில் வாழ்ந்தார் என்று நாம் பார்க்க முடிகிறது .
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்பியர் 2 :6-11
மனிதனாக இந்த பூமியிலே  தோன்றினாலும் அவர் தெய்வீகத்தன்மையை இருந்ததை  நிறைய இடங்களில் அவர் தேவனாக பேசுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது .
பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.யோவான் 17:5
பிதாவாகிய தேவனிடம் இயேசு பேசும்போது உலகம் உண்டானது முதற்கொண்டு நீர் எனக்கு தந்த மகிமையை என்று பேசுவதை நாம் பார்க்க முடிகிறது.
அந்த மகிமை பிதாவுக்கு நிகரான மகிமையை அவர் பெற்றிருந்தார். என்பதை இந்த வசனங்கள் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். 
லாசரு மரித்ததை  குறித்து நாம் வாசிக்கையில்  லாசரு இறந்த பின்  நான்கு நாள் கழித்து தான் இயேசு வருகிறார். அவர் இறப்பதை முன்கூட்டியே இயேசு அறிந்திருந்தும் .அவர் மரித்தது குறித்து நிதானமாகவே செயல்படுவதையும். மனிதனுடைய பாவத்தையும் அதனுடைய விளைவையும் குறித்து அவர் துக்கம் கொண்டார். அதன் விளைவாகவே கண்ணீர் விட்டு அழுதார்.
இயேசுவினுடைய தெய்வீகத் தன்மையும் மிகவும் முக்கியமானது பழைய ஏற்பாட்டில் உள்ள தீர்க்கதரிசனம் அவரை குறித்ததாகும். அவர் தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக  வந்தார். 
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, ஏசாயா 46: 9-10
பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், எபிரேயர் 1:1
இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். எபிரேயர் 1:2
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தேவன் என்று ஏற்றுக் கொள்வதற்கு முக்கிய காரணம் அவர் தீர்க்கதரிசனங்கள் முழுவதற்கும் நிறைந்தவராய் இருப்பதை நம்மால் வேதாகமத்தில் இருந்து புரிந்துகொள்ள முடியும். 
அவருடைய சித்தத்தின் செய்ய  வந்தவர் என்று தன்னை வெளிப்படுத்தி காண்பித்தார். நியாயப்பிரமாணங்களை குறித்த தவறான புரிதல்களை பரிசேயர்களுக்கு சுட்டி கட்டி அவர்கள் பாரம்பரியங்களை மறுதலித்து பேசினார்.தேவன் கிரியைகளை செய்கிறார் நானும் கிரியைகளை செய்கிறேன் என்று பிதாவுக்கு நிகராக தன்னை வெளிப்படுத்தி காண்பித்தார்.
இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார். யோவான் 5:17
இன்றைய காலகட்டத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை வைத்து நாம் தீர்க்கதரிசனத்தை புரிந்து கொள்ள கூடாது. அதை வேதாகம தோடு ஒத்துப் போகிறதா அது  தேவனுடைய சுபாவத்தில் பொருந்துகிறதா,விசுவாசத்தில் சரியான நிலைபாட்டில் இருக்கிறதா, என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். 
தானியம் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டது, மோசேனுடைய ஆகமங்களில் சொல்லப்பட்ட எல்லாம் தீர்க்கதரிசனங்களும் இயேசுவுக்கு சரியாய் பொருந்தக் கூடியதாக இருக்கிறதா,தீர்க்கதரிசனமான தேவனுடைய முழு வெளிப்பாட்டை உறுதி செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே. எபிரேயர் 12:28-29
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆராதனை கூறியவர் தெய்வத் தன்மை உடையவர் இரட்சிப்புக்கு உடையவர்
யூதர்கள்  பழைய ஏற்பாட்டில் வரப்போகும் மேசியா  இரண்டு பேராக இருப்பார்கள் என நினைத்திருந்தார்கள் .ஒரு முறை அவர் மனிதர்களை  இரசிக்க வருவார் மரணிப்பார்  மறுமுறை அவர் இரசிக்கப்பட்ட  மக்களை  அழைத்து கொண்டு போகவருவார்.
ஆனால் மெய்யான மேசியா வந்தபோது அவர்களால் அவரை அறிந்து கொள்ள முடியவில்லை காரணம் அவர்கள் எழுத்துக்குறிய நியப்பிரமானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர எந்த காரணத்துக்காக தேவன் அதை அவர்களுக்கு கொடுத்தார் என்பதை உணந்துக்கொள்ள  கூடாதவர்கலாய்  இருந்தார்கள்
பரிசேயர்கள், சதுசேயர்கள் வேதத்தைப் பற்றி நன்றாக அறிந்திருந்தும்   ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை தேவன் என்றும் ,அற்புதங்களையும் அடையாளங்களையும், தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேற்றி நேரடியாக காண்பித்த போதும்  அவரை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கண்கள் கட்டப்பட்ட வர்களாக இருந்தார்கள்.
முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. யோவான் 5:5-9

அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான். 
இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.
யோவான் 5:15-16
38 வருடம் வியாதியிலிருந்து ஒரு வியாதியஸ்தனை ஆண்டவர் சுகமா க்கியத்தை   யூதர்கள் கண்டும் இயேசுவை அவர்கலால்  அறிந்து கொள்ள முடியவில்லை .அவர் தேவனுடைய வல்லமையை 
யோவான் 5 18 அவர் நேரடியாக சொன்னார் நான் தான் என்று நான் ஓய்வுநாளுக்கு தேவனாய் இருக்கிறேன் என்றும் அவர் சொன்னார்
இயேசுவின் மூன்று அடையாளங்களை அவர் வெளிப்படுத்தி காண்பித்தார் யோவான் 5 21 26 இயேசு எதையும் சார்ந்தவர் இல்லை பிதாவை போல் தனித்து செயல்பட கூடியவர் ஐந்து 26இல் பேசுகிறார் யோவான் 5 27 நியாயத்தீர்ப்புக்கு அதிகாரம் எனக்கு உண்டு என்று நியாயத்தைப் பற்றி பேசுகிறார் விசேஷமானது வெறும் ஆசீர்வாதத்தை மாத்திரமே கொண்டு செல்வது கிடையாது பின்னால் வரப்போகிற நியாயத் தீர்ப்பைக் குறித்தும் பாவத்தை கண்டித்து உணர்த்தும் சொல்லக்கூடியது தான் தேவனுடைய வார்த்தையும் சுவிசேஷம் இருக்கிறது யோவான் 5 31 யோவான் ஸ்நானகனின் சாட்சியை பேசுகிறார் 31 33 அவர்தான் இயேசுவே அறிமுகப்படுத்துகிறார் யோவான் ஸ்நானகனின் பிறப்பும் ஊழியமும் வரப்போற மேசியாவை செலவில் ஜனங்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான் அவரே இயேசுவை தேவ ஆட்டுக்குட்டி என்று அழைத்த அறிமுகப்படுத்திய யூதர்களால் அவரை அறிந்து கொள்ள முடியவில்லை யோவான் 5 36 பிதாவின் கிரியைகளை நானும் செய்கிறேன் என்று இயேசு பேசுவதை நான் பார்க்க முடிகிறது 21 25 யோவான் யோவான் 6 23 யோவான் 5 37 38 தேவனுடைய சத்தத்தை விசுவாசித்தால் அவர்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று இயேசு பேசுவதை பார்க்க முடியும் ஆனால் அவரை விசுவாசித்து வாசிக்காதவர்கள் அவளுடைய சத்தத்தை கேட்பதும் இல்லை அவர் விபத்தை கண்டதும் இல்லை பரிசேயர் சதுசேயர சதுசேயர் களும் வரப்போகும் மேசியாவை எதிர்பார்த்து காத்திருந்தார்கள் அவர்கள் தேடியும் அவர்களால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை அப்போஸ்தலர் முதலாம் நூற்றாண்டு அப்போஸ்தலருடைய ஊழியம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி வேதாகமத்தில் இருந்து எடுத்து காண்பித்து அவரே மெய்யான தேவன் என்று மக்களுக்கு காண்பித்து இரட்சித்து சபையிலே அவர்கள் சேர்த்தார்கள் என்று பார்க்கிறோம் அவர்களுடைய ஓவியமானது முழுமையும் தேவனை சார்ந்து இருந்தது அவர்கள் ராஜாக்களுக்கும் பணக்காரர்களுக்கும் ஊழியம் செய்யாமல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் தேவனையும் பிதாவாகிய தேவனையும் சார்ந்து ஊழியம் செய்த தன்னாலே உலகமெங்கும் சுவிசேஷம் பரவியது மக்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் சபையின் தொடங்கப்பட்டது அப்படிப்பட்ட தான தேவன் மீது வைராக்கியம் சார்புத் தன்மையும் நமக்கு இருக்க வேண்டும் யோவான் 5 44 கோடீஸ்வரர் பழைய ஏற்பாட்டை நாம் விசுவாசித்து அதில் உள்ள வசனங்களை ஆராய்ந்து பார்த்தோமானால் புதிய ஏற்பாடு நாம் புரிந்து கள்வது மிகவும் எளிது
]]>
யோவான் 17 அதிகாரம் Part-2|John 17 Chapter Bible| Gospel |Tamil Bible https://tamilbibleofmessiah.com/%e0%ae%af%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-17-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-part-2john-17-chapter-bible-gospel-tamil-bible/ Sun, 14 Aug 2022 15:25:00 +0000

]]>
Bibile verses https://tamilbibleofmessiah.com/bibile-verses/ https://tamilbibleofmessiah.com/bibile-verses/#respond Thu, 19 May 2022 16:25:00 +0000

Bible verse

genesis1:1

 

    1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்

  <

]]>
https://tamilbibleofmessiah.com/bibile-verses/feed/ 0
https://tamilbibleofmessiah.com/20-2/ https://tamilbibleofmessiah.com/20-2/#respond Thu, 19 May 2022 16:12:00 +0000 jayaraj

Basic Tooltip

Move the mouse over the text below:

jayaseelan
Tooltip text

Note that the position of the tooltip text isn’t very good. Go back to the tutorial and continue reading on how to position the tooltip in a desirable way.

]]>
https://tamilbibleofmessiah.com/20-2/feed/ 0
Welcome to Tamil Bible of Messiah website https://tamilbibleofmessiah.com/welcome-to-tamil-bible-of-messiah-website/ https://tamilbibleofmessiah.com/welcome-to-tamil-bible-of-messiah-website/#respond Sun, 09 Aug 2020 07:02:00 +0000 https://tamilbibleofmessiah.com/welcome-to-tamil-bible-of-messiah-website/

         Welcome to Tamil Bible of Messiah website





Though there may exist some form of worship and prayer, the purpose of Bible study is to collectively grasp an understanding of God through His Word. These groups become small communities often sharing this personal journey to discovering the meaning of the passage.God Word The Logos is God active in creation, revelation, and redemption. Jesus Christ not only gives God’s Word to us humans; he is in the Word.

But grow in grace, and in the knowledge of our Lord and Saviour Jesus Christ. To him be glory both now and for ever. Amen. 2Peter 3:18


]]>
https://tamilbibleofmessiah.com/welcome-to-tamil-bible-of-messiah-website/feed/ 0
Privacy Policy for Tamil Bible of Messiah https://tamilbibleofmessiah.com/privacy-policy-for-tamil-bible-of-messiah/ https://tamilbibleofmessiah.com/privacy-policy-for-tamil-bible-of-messiah/#comments Sat, 01 Aug 2020 10:31:00 +0000 https://tamilbibleofmessiah.com/privacy-policy-for-tamil-bible-of-messiah/ Privacy Policy for Tamil Bible of Messiah

At Tamil Bible of Messiah, accessible from https://tamilbibleofmessiah.blogspot.com/, one of our main priorities is the privacy of our visitors. This Privacy Policy document contains types of information that is collected and recorded by Tamil Bible of Messiah and how we use it.

If you have additional questions or require more information about our Privacy Policy, do not hesitate to contact us.

Log Files

Tamil Bible of Messiah follows a standard procedure of using log files. These files log visitors when they visit websites. All hosting companies do this and a part of hosting services’ analytics. The information collected by log files include internet protocol (IP) addresses, browser type, Internet Service Provider (ISP), date and time stamp, referring/exit pages, and possibly the number of clicks. These are not linked to any information that is personally identifiable. The purpose of the information is for analyzing trends, administering the site, tracking users’ movement on the website, and gathering demographic information.

Privacy Policies

You may consult this list to find the Privacy Policy for each of the advertising partners of Tamil Bible of Messiah. Our Privacy Policy was created with the help of the Free Privacy Policy Generator and the Privacy Policy Generator Online.

Third-party ad servers or ad networks uses technologies like cookies, JavaScript, or Web Beacons that are used in their respective advertisements and links that appear on Tamil Bible of Messiah, which are sent directly to users’ browser. They automatically receive your IP address when this occurs. These technologies are used to measure the effectiveness of their advertising campaigns and/or to personalize the advertising content that you see on websites that you visit.

Note that Tamil Bible of Messiah has no access to or control over these cookies that are used by third-party advertisers.

Third Party Privacy Policies

Tamil Bible of Messiah’s Privacy Policy does not apply to other advertisers or websites. Thus, we are advising you to consult the respective Privacy Policies of these third-party ad servers for more detailed information. It may include their practices and instructions about how to opt-out of certain options.

You can choose to disable cookies through your individual browser options. To know more detailed information about cookie management with specific web browsers, it can be found at the browsers’ respective websites. What Are Cookies?

Children’s Information

Another part of our priority is adding protection for children while using the internet. We encourage parents and guardians to observe, participate in, and/or monitor and guide their online activity.

Tamil Bible of Messiah does not knowingly collect any Personal Identifiable Information from children under the age of 13. If you think that your child provided this kind of information on our website, we strongly encourage you to contact us immediately and we will do our best efforts to promptly remove such information from our records.

Online Privacy Policy Only

This Privacy Policy applies only to our online activities and is valid for visitors to our website with regards to the information that they shared and/or collect in Tamil Bible of Messiah. This policy is not applicable to any information collected offline or via channels other than this website.

Consent

By using our website, you hereby consent to our Privacy Policy and agree to its Terms and Conditions.

]]>
https://tamilbibleofmessiah.com/privacy-policy-for-tamil-bible-of-messiah/feed/ 1