Bible chapter definition – TAMIL BIBLE OF MESSIAH https://tamilbibleofmessiah.com Bible Study Tools Sat, 29 Jun 2024 06:58:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.1 01 # வேதாகம அதிகாரங்களின் தலைப்பும் அதன் விளக்கமும் https://tamilbibleofmessiah.com/01-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2/ Thu, 13 Jun 2024 17:16:08 +0000 https://tamilbibleofmessiah.com/01-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2/ 1. முதலாம் அதிகாரம் தேவன் ஆறு நாட்களுக்குள் இந்த பூமியை சிருஷ்டித்தார்

தேவனின் சாயலாகவும் அவர் ரூபத்தின் படியும் மனுஷனை உண்டாக்கினார்.

2. இரண்டாம் அதிகாரம் தேவன் ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தார்

ஏதேன் தோட்டத்தை உருவாக்கி அதை பயன்படுத்தவும் காக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் தோட்டத்தில் தண்ணீர்கள் பாயவும் செடி கொடி மரங்கள் வளரவும் 4 ஆறுகளை தேவன் உண்டாக்குகிறார்

3. மூன்றாம் அதிகாரம் ஆதாம் ஏவாளை சர்ப்பமானது வஞ்சிக்கிறது ஆதாமும் ஏவாளும் தேவன் தண்டனைகளை கொடுத்து ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்புகிறார் அப்போது அவர்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை தேவன் கொடுத்து உன் சந்நிதியிலிருந்து மேசியா வருவார் என்றார் தேவன் சர்பத்துக்கும் சாபத்தை அளிக்கிறார்.

4. நான்காம் அதிகாரம் காயின் ஆபேல் கொலை செய்தல் காயினுடைய சந்ததியின் வம்சவரலாறு ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சேரத்து என்ற மகன் பிறந்தார்

5. ஐந்தாம் அதிகாரம் ஆதாமின் வம்சவரலாறு. ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்படுதல்

6. ஆறாம் அதிகாரம் தேவன் நோவுடன் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார் பேழையை கட்டுவதற்கான ஆலோசனையை வழங்குகிறார்

7. தேவன் ஜல பிரயலத்தை தேவன் பூமியில் சில பிரயோகத்தை உண்டுபண்ணிஉண்டுபண்ணி பூமியில் சுவாசமுள்ள எல்லாவற்றையும் அளித்தார் நோவாவின் குடும்ப மாத்திரம் காப்பாற்றப்பட்டார்கள்

8. எட்டாம் அதிகாரம் நோவா பேழையில் வெள்ளம் குறையும் வரை காத்திருந்தான் தண்ணீர் முழுவதுமாக குறைந்தவுடன் தேவன் அவனை வெளியே வரவழைத்தார் பூமியை பல்கிப் பெருக மிருகங்களுக்கும் நோவாவின் குடும்பத்திற்கும் தேவன் கட்டளையிட்டார் அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி தேவனை தொழுது கொண்டார்

9. தேவன் நோவா உடன், மிருக ஜீவன்களுக்கும். உனக்கும் நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.இனி பூமியை ஜலத்தினால் அழிக்க மாட்டேன் அதற்கு அடையாளமாக வானத்தில் வானவில்லை வைப்பேன் இதுவே என் நித்திய உடன்படிக்கை என்றார்

நோவா கானானை சபித்தல்

10. பத்தாம் அதிகாரம் நோவாவின் குமாரராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்

கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.

இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று.

11. ஜனங்கள் தங்களுக்கு ஒரு பேர் உண்டாகும்படி பாபேல் கோபுரத்தை கட்டுகிறார்கள் தேவன் இறங்கி வந்து பாதையை தாறுமாறாக மாற்றுகிறார் அவர்கள் சிதறடிக்கப்பட்டு போகிறார்கள்

சேம் வம்ச வரலாறு ஆரம்பமாகிறது

இந்து சந்நிதியிலிருந்து ஆபிரகாம் வருகிறார்.

தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும், தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.தேராகு ஆரானிலே மரித்தான்.

தொடரும்….

]]>